செய்த காவல்துறை

img

பொய் வழக்குப் பதிவு செய்த காவல்துறை மீது நடவடிக்கை எடுத்திடுக

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் உடுமலை  வட்டாட்சியர் அலுவல கத்தில் மூன்றாவது நாளான வியாழனன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.